மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!
நான் ஆசிரியராக வாழவே ஆசைப்படுகிறேன். ஆசிரியரே இந்த சமூகத்தின் வித்தகர் என்பதை ஆழமாக நம்புபவன் நான் . நான் ஆசிரியராக இருப்பதற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்.
Saturday, September 11, 2021
Wednesday, September 1, 2021
Thursday, August 12, 2021
Friday, May 21, 2021
Wednesday, September 9, 2020
ஆசிரியரின் சிறப்பு
ஆசானே எனது ஆசானே
என் வாழ்வை செதுக்கிய ஆசானே !
அர்ப்பணிப்பே ! எனது ஆச்சர்யமே !
உலகையே அறிய செய்தவனே !
மெழுகாய் தன்னை வருத்திக் கொண்டு
உலகிற்கு ஒளியாய் திகழ்பவனே!
நல்ல ஒழுக்கத்தை தந்தவனே !
வரலாற்றை உருவாக்க சொன்னவனே !
கற்றலை புரிந்து கொண்டு
நிறைவேற்ற உனை அர்பணிப்பாய் !
நற்பண்புகள் உருவாக்கவே
பொறுப்புடனே நீ செயல்படுவாய் !
வழிகாட்டலே மாற்றத்தின் தேவை
வழி சொல்லுங்கள் முன்னேற்றவே !
கண்ணியமான தொலைநோக்கு கொண்ட
உம்மை என்றும் வணங்கிடுவோம் !
குழந்தையான் சிந்தையிலே
நல்ல தாக்கத்தை விதைத்தவனே !
அன்பால் அகிலத்தையே வெல்லும்
நம்பிக்கை உடையவனே !
தாய்மொழியையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்க நினைப்பவனே !
சமூகத்தின் வித்தகர் - ஆசிரியரே !
அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளே !
மா.பெரியசாமி ,
பட்டதாரி ஆசிரியர்(அறிவியல்) ,
அரசு உயர்நிலைப் பள்ளி,
சின்னம்பள்ளி – 636 811,
தருமபுரி மாவட்டம்
Saturday, September 5, 2020
Saturday, August 22, 2020
ஆசிரியர் தின வாழ்த்து - கவிதை
ஆசிரியர் தின வாழ்த்து - கவிதை
ஆசானே எனது ஆசானே
என் அறிவை வளர்த்த ஆசானே !
அர்ப்பணிப்பே எனது ஆச்சர்யமே
உலகை அறிய செய்த வழிகாட்டியே !
ஒன்றும் அறியாத என்னையும்
ஒரு சிறந்த ஆசானாய் மாற்றினாயே !
நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தந்தாய் !
வரலாற்றை உருவாக்க சொல்லித் தந்தாய் !
கற்றல் தேவையைப் புரிந்து கொண்டு
நிறைவேற்ற உனை அர்பணிப்பாய் !
உயர் பண்புகள் உருவாக்கவே
பொறுப்புடனே நீ செயல்படுவாய் !
மாற்றத்திற்கு தேவை உம் வழிகாட்டலே!
நாட்டை முன்னேற்ற வழி சொல்லுங்களே
கண்ணியமான தொலைநோக்கு கொண்ட
உம்மையே வணங்கிடுவோம் !
குழந்தையான் என் சிந்தையிலே
நல்ல தாக்கத்தை விதைத்தவனே !
அன்பால் அகிலத்தையே வெல்லும்
நம்பிக்கை உடையவனே !
தாய்மொழியையும் சுற்றுச்சூழலையும்
பாதுகாக்க நினைப்பவனே !
ஆசிரியர் சமூகத்தின் வித்தகரே !
அனைவருக்கும் ஆசிரியர்தின வாழ்த்துகளே !
பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்),
அரசு உயர்நிலைப் பள்ளி,
சின்னம்பள்ளி,
தருமபுரி மாவட்டம்.
Friday, July 17, 2020
Monday, May 18, 2020
தமிழின் சிறப்பு பற்றிய பாடல்
கொரோனா வைரஸ் - கோவிட் 19 நோய் பற்றிய விழிப்புணர்வு பாடல்
Thursday, May 14, 2020
மாவட்ட அளவில் முதலிடம்...
மாநில அளவில் முதலிடம்...
மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!
-
மாணவக் கண்மணிகளே! இதோ இயக்க விதி பாடம். பாருங்களே!
-
மாணவர்களே ! விடையளியுங்கள் பார்ப்போம். https://quizizz.com/admin/quiz/612f744bbbd7a0001ead4b9e
-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe4bC7q41I__rD7_NzpnRnhWD0-ihhB6SEQ6yAtaQ35JyNEjQ/viewform?usp=sf_link Loading…

